அ. அசோக்ராஜ்
Appearance
அ. அசோக்ராஜ், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1989 மற்றும் 1991 ஆகிய இந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக பெரம்பலூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- வாழும் நபர்கள்
- பெரம்பலூர் மாவட்ட நபர்கள்
- பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்
- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- நாடாளுமன்ற அ. தி. மு. க. உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்