அஹ்மத் அல்-மக்தூம் (விளையாட்டு வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேக்
அஹ்மத் பின் முகமது பின் ஹஷர் அல் மக்தூம்
பிறப்பு18 பிப்ரவரி 1963
துபாய்
தேசியம்ஐக்கிய அரபு அமீரகம்
பெற்றோர்முகமது பின் ஹஷர் அல் மக்தூம் (தந்தை) மைதா பின்த் அப்துல்லா அல் மக்தூம் (தாய்)

ஷேக் அஹ்மத் பின் முகமது பின் ஹஷர் அல் மக்தூம் (أحمد بن بن حشر آل مكتوم) (பிறப்பு: டிசம்பர் 31, 1963) ஓர் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். இவர் தனது நாட்டிற்காக முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றார். [1]

விளையாட்டு வாழ்க்கை[தொகு]

2004 கோடைகால ஒலிம்பிக் இவர் இரட்டை பொறி போட்டியில் வெற்றிபெற்றார் மற்றும் ஒற்றை பொறி போட்டியில் நான்காவது இடம் பெற்றார்.2005 ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பையில் இவர் இரட்டை பொறியில் மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார். 2008 கோடைகால ஒலிம்பிக்கில் போட்டியிட்டார்.ஆனால் போட்டியில் இறுதிப் சுற்றுக்கு தகுதிப் பெறவில்லை.[2][3]

ஒலிம்பிக் முடிவுகள்
நிகழ்வு 2000 2004 2008
பொறி 18 வது


111
4 வது121 + 23
30 வது110
இரட்டை பொறி 23 வது120
தங்கம்144 + 45

மேற்கோள்கள்[தொகு]