அஸ்வினி ராய் சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஸ்வினி ராய் சர்க்கார் (Ashwini Roy Sarkar) என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச்சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2016ல் கோலக்கஞ்சு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வினி_ராய்_சர்க்கார்&oldid=3075185" இலிருந்து மீள்விக்கப்பட்டது