அஸ்ரருல் ஹக் முகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஸ்ரருல் ஹக் முகமது (Mohammad Asrarul Haque, 15 பெப்ரவரி 1942 – 7 திசம்பர் 2018) பீகாரைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் 1942-ஆம் ஆண்டின் பிப்ரவரி பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊரான தாராபாரி, கிசன்கஞ்சு மாவட்டத்தில் உள்ளது. இவர் கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்துகிறார். 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்ரருல்_ஹக்_முகமது&oldid=3232589" இருந்து மீள்விக்கப்பட்டது