அஸ்மோலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஸ்மோலி சட்டமன்றத் தொகுதி (Asmoli (Assembly constituency) என்பது, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது சம்பல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் மொராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • சம்பல் வட்டத்துக்கு உட்பட்ட அஸ்மோலி, பூர், சராய் திரீன் ஆகிய கனுங்கோ வட்டங்கள்
  • சம்பல் வட்டத்துக்கு உட்பட்ட சிர்சி கனுங்கோ வட்டத்தில் உள்ள பேலா, மாதன், துகாவர், பிலால் பத், மால்பூர் உர்ப் மால்பூர், கைய்யா மாபி ஆகிய பத்வார் வட்டங்கள்
  • சந்தவுசி வட்டத்துக்கு உட்பட்ட பஜோய் கனுங்கோ வட்டத்தில் உள்ள ராமன்புரி கலான், தாத்தி, பகரவுலி தகர்பூர், சந்தன் காட்டி மவுசா, ராஜ்பூர், சிவராஜ்பூர், கிராரி, அத்ராசி, காசிபூர், நதோசா, கமல்பூர், தாம்பூர் கன்ஹோ, சவுப்பா சோபாபூர், பத்தக்பூர் ஆகிய பத்வார் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: 2012 மார்ச்சு முதல்[2]
  • உறுப்பினர்: பிங்கி சிங்[2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)