அஸ்பார்டியம்
Jump to navigation
Jump to search
அஸ்பார்டியம் (Osphradium) என்பது மெல்லுடலிகளில் காணப்படும் நுகர்ச்சி உறுப்பாகும். இது சுவாசஉறுப்புடன் இணைந்து செயல்படுகிறது. இந்த உறுப்பின் முக்கிய செயல்பாடாக போர்வை உடற்குழியினுள் புகும் நீரில் காணப்படும் மண் மற்றும் உணவுத் துகளைச் சோதிப்பதாகக் கருதப்படுகிறது.
மெல்லுடலி அறிஞர்களிடையே அஸ்பார்டியம் முக்கியத்துவம் பெற்ற உறுப்பாக உள்ளது. அஸ்பார்டியத்தின் இருப்பின் அடிப்படையில் மெல்லுடலிகள் வேறுபடுத்தி வகைப்படுத்தப்படுகின்றன. மோனோபிளாக்கோபோர் மற்றும் ஸ்கேபோபோட் மெல்லுடலிகளில் அஸ்பார்டியம் இல்லை.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ponder, Winston F.; Lindberg, David R. (1997). "Towards a phylogeny of gastropod molluscs: An analysis using morphological characters". Zoological Journal of the Linnean Society 119 (2): 83–265. doi:10.1111/j.1096-3642.1997.tb00137.x.
வெளி இணைப்புகள்[தொகு]
- ஹல்பர்ட் ஜி.சி.இ.பி. & யோங் சி.எம் (1937). "காஸ்ட்ரோபோடாவில் ஆஸ்ப்ரேடியத்தின் சாத்தியமான செயல்பாடு". இயற்கை 139 : 840-841. எஆசு:10.1038/139840b0 .
- பிரவுன் ஏசி & நோபல் ஆர்ஜி (1960). "Bullia உள்ள Osphradium (கஸ்ராப்போடா) செயல்பாடு". இயற்கை 188 : 1045-1045. எஆசு:10.1038/1881045a0 .