அஸ்திவாரம்
தோற்றம்
| அஸ்திவாரம் | |
|---|---|
| இயக்கம் | டி. திருநாவுக்கரசு |
| தயாரிப்பு | ரகு |
| கதை | டி. திருநாவுக்கரசு |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா லூஸ் மோகன் காந்திமதி வனிதா |
| ஒளிப்பதிவு | நாகராஜ் |
| படத்தொகுப்பு | டி. திருநாவுக்கரசு |
| வெளியீடு | பெப்ரவரி 19, 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அஸ்திவாரம் (Asthivaaram) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. திருநாவுக்கரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]கவிஞர் வாலியின் பாடல்களுக்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raaga.com. "Asthivaaram Songs Download, Asthivaaram Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com. Retrieved 2025-02-18.