அஸ்திரா ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஸ்திரா
DRDO's Astra.jpg
ஓவியரின் கைவண்ணத்தில் அஸ்திரா.
வகை வான்-வான் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு  இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர் இந்தியா
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(DRDO)
உருவாக்கியது மே 9, 2003
அளவீடுகள்
எடை 154 கிலோ
நீளம் 3570 mm
விட்டம் 178 mm
வெடிபொருள் 15 கிலோ வெடிபொருள்
வெடிப்புத் தூண்டல் முறை
கதிரலைகும்பா அண்மை உணர்தல்

இயந்திரம் திண்ம இராக்கெட் எரிபொருள்
இறக்கை அகலம் 254 mm
உந்துபொருள் திண்ம இராக்கெட் எரிபொருள்
இயங்கு தூரம்
80 km head on, 15 km tail chase
பறப்பு மேல்மட்டம் 66,000 அடி
வேகம் மக் 4 +
வழிகாட்டி
ஒருங்கியம்
நிலைமத் திருப்புத்திறன் வழிகாட்டுதல்
ஏவு
தளம்
சூ-30எம்கேஐ, HAL தேஜஸ், மிராஜ் 2000 மற்றும் மிக்-29.


அஸ்திரா[1] (சமக்கிருதம்: अस्त्रा, Astrā "வானில் பறந்து தாக்கும் ஆயுதம்") [[ரேடார் முறையில் வானில் இருந்து வான் தாக்கும் ஏவுகணையாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் (DRDO), வடிவமைக்கப்பட்டது. இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் வான்-வான் ஏவுகணை ஆகும். எதிரி விமானம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே இந்த ஏவுகணையை செலுத்த இயலும். எதிரி விமானத்தை தொடர்ந்து துரத்தி சென்று அழிக்கும் வகையில் இதன் வழிகாட்டி அமைப்புகள் செயல்படுகின்றன.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்திரா_ஏவுகணை&oldid=2404729" இருந்து மீள்விக்கப்பட்டது