உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசர்பைசான் வான்சேவை நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் அல்லது அஸல் (Azerbaijan Airlines அல்லது AZAL) என்றும் அழைக்கப்படும் இவ்விமானச்சேவை அஸர்பைஜனின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். பக்கூவை இது தனது அடிப்படைத்தளமாகக் கொண்டுள்ளது. இவ்விடம் கெய்டார் அலியேவ் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது. இந்த விமானச் சேவையின் விமானக் குழுவில் உள்ள 30 விமானங்கள் ஆசியா, சிஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பகுதிகளில் சுமார் 57 இடங்களுக்கு தனது சேவையினை புரிகிறது. அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் சர்வதேச வான்வழிப் போக்குவரத்திற்கான குழுமத்தில் ஒரு உறுப்பினராகவும் உள்ளது.[1] [1][2][3]

இலக்குகள்

[தொகு]
நகரம் நாடு சர்வதேச

வான்வழிப் போக்குவரத்து

சர்வதேச

பயணிகள் விமான குழு

விமான

நிலையம்

அங்காரா துருக்கி ESB LTAC ஈசென்போகா

சர்வதேச விமான நிலையம்

அக்டௌ கஸக்ஸ்தான் SCO UATE அக்டௌ

விமான நிலையம்

அன்டால்யா துருக்கி AYT LTAI அன்டால்யா

விமான நிலையம்

அஸ்ட்ராகான் ரஷ்யா ASF URWA நரிமானோவோ

விமான நிலையம்

பகு அஸர்பைஜன் GYD UBBB ஹைதர்

அலியேவ் சர்வதேச விமான நிலையம்

பார்சிலோனா ஸ்பெயின் BCN LEBL பார்சிலோனா

விமான நிலையம்

பெய்ஜிங்க் சீனா PEK ZBAA பெய்ஜிங்க்

தலைமை சர்வதேச விமான நிலையம்

பெர்லின் ஜெர்மனி TXL EDDT பெர்லின்

டேகேல் விமான நிலையம்

பிஷ்கேக் கைர்க்ஸ்தான் FRU UAFM மானஸ்

சர்வதேச விமான நிலையம்

போட்ரம் துருக்கி BJV LTFE மிலஸ்-போட்ரம்

விமான நிலையம்

டோஹா கத்தார் DOH OTHH ஹமட்

சர்வதேச விமான நிலையம்

துபாய் யுனைடெட்

அரபு எமிரேட்ஸ்

DXB OMDB துபாய்

சர்வதேச விமான நிலையம்

ஃப்ராங்க்ஃபுர்ட் ஜெர்மனி FRA EDDF ஃப்ராங்க்ஃபுர்ட்

விமான நிலையம்

காண்ஜா அஸர்பைஜன் KVD UBBG காண்ஜா

சர்வதேச விமான நிலையம்

ஜெனிவா சுவிட்சர்லாந்து GVA LSGG ஜெனிவா

சர்வதேச விமான நிலையம்

இஸ்தான்புல் துருக்கி IST LTBA இஸ்தான்புல்

அடடுர்க் விமான நிலையம்

இஸ்தான்புல் துருக்கி SAW LTFJ சபிஹா

கோக்கென் சர்வதேச விமான நிலையம்

கர்லோவி

வேரி

செக்

குடியரசு

KLV LKKV கர்லோவி

வேரி விமான நிலையம்

கஸன் ரஷ்யா KZN UWKD கஸன்

சர்வதேச விமான நிலையம்

கியெவ் உக்ரைன் KBP UKBB போரேஸ்பில்

சர்வதேச விமான நிலையம்

க்ரானொயர்ஸ்க் ரஷ்யா KJA UNKL எமெலியனோவோ

விமான நிலையம்

லங்காரன் அஸர்பைஜன் LLK UBBL லெங்கோரன்

விமான நிலையம்

லண்டன் யுனைடெட்

கிங்க்டம்

LHR EGLL லண்டன்

ஹீத்ரு விமான நிலையம்

மிலன் இத்தாலி MXP LIMC மால்பென்ஸா

விமான நிலையம்

மினெரலைன்

வோடி

ரஷ்யா MRV URMM மினெரலைன்

வோடி விமான நிலையம்

மின்ஸ்க் பெலரௌஸ் MSQ UMMS மின்ஸ்க்

சர்வதேச விமான நிலையம்

மாஸ்கோ ரஷ்யா DME UUDD டோமோடேடோவோ

சர்வதேச விமான நிலையம்

நக்ஷிவன் அஸர்பைஜன் NAJ UBBN நக்ஷிவன்

விமான நிலையம்

நியூயார்க்

நகரம்

அமெரிக்கா JFK KJFK ஜாண்

எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம்

பாரிஸ் பிரான்ஸ் CDG LFPG சார்லஸ்

டி கௌலி விமான நிலையம்

பெர்ம் ரஷ்யா PEE USPP பெர்ம்

சர்வதேச விமான நிலையம்

ப்ராக் செக்

குடியரசு

PRG LKPR ப்ராக்

வாக்லாவ் ஹாவேல் விமான நிலையம்

கியூபாலா அஸர்பைஜன் GBB UBBQ காபலா

விமான நிலையம்

ரிகா லாட்வியா RIX EVRA ரிகா

சர்வதேச விமான நிலையம்

ரோம் இத்தாலி FCO LIRF லியார்னடோ

டா வின்சி - ஃபியூமிசினோ விமான நிலையம்

ரோஸ்டோவ்

ஆன் டான்

ரஷ்யா ROV URRR ரோஸ்டோவ்

ஆன் டான் விமான நிலையம்

செயின்ட்

பீட்டர்ஸ்பெர்க்

ரஷ்யா LED ULLI புல்கோவோ

விமான நிலையம்

தப்ரிஸ் ஈரான் TBZ OITT தப்ரிஸ்

சர்வதேச விமான நிலையம்

ட்பிலிசி ஜார்ஜியா TBS UGTB ட்பிலிசி

விமான நிலையம்

டெல்

அவிவ்

இஸ்ரேல் TLV LLBG பென்

குரியன் விமான நிலையம்

டேஹ்ரான் ஈரான் IKA OIIE டேஹ்ரான்

இமாம் கோமெயினி சர்வதேச விமான நிலையம்

வியென்னா ஆஸ்திரியா VIE LOWW வியென்னா

சர்வதேச விமான நிலையம்

யெகடெரின்பெர்க் ரஷ்யா SVX USSS கோல்ட்சோவோ

விமான நிலையம்

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

[தொகு]

நவம்பர் 2013 இன் படி, அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் பின்வரும் நிறுவனங்களுடன் தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.[4]

உயர்தர வழித்தடங்கள்

[தொகு]

அஸர்பைஜன் ஏர்லைன்ஸ் உயர்தர வழித்தடங்களாக இஸ்தான்புல் – காண்ஜா, மாஸ்கோ – பீட்டர்ஸ்பெர்க், ட்பிலிஸி – டோஹா மற்றும் டோஹா – ட்பிலிஸி ஆகிய வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு சுமார் 7, 7, 7 மற்றும் 7 விமானங்களை செயல்படுத்துகிறது[6].

விமானக் குழு

[தொகு]

நவம்பர் 2012 இன் படி, அஸர்பைஜன் ஏர்லைன்ஸின் விமானக்குழு வயது 7.4 ஆண்டுகள் ஆகும்.[7]

விமானம் குழுவில்

இருப்பது

ஆர்டர் பயணிகள்
வணிக

வகுப்பு

பிரிமியம்

பொருளாதார வகுப்பு

பொருளாதார

வகுப்பு

மொத்தம்
ஏர்பஸ்

A319-115CJ

1 0 முக்கிய

பிரமுகர்

ஏர்பஸ்

A319-111

3 0 24 0 90 114
ஏர்பஸ்

A320-211

1 0 24 0 132 156
ஏர்பஸ்

A320-214CJ

1 0 முக்கிய

பிரமுகர்

ஏர்பஸ்

A320-214

6 0 20 0 126 146
ஏர்பஸ்

A340-542

2 0 36 0 201 237
ஏர்பஸ்

A340-642

1 0 முக்கிய

பிரமுகர்

போயிங்க்

757-200

2 1 22 0 158 180
2 0 24 0 150 174
போயிங்க்

767-300ER

1 0 முக்கிய

பிரமுகர்

2 0 22 0 176 198
போயிங்க்

787-8

2 0 18 35 157 210
எம்பெரர்

170

2 0 76
எம்பெரர்

190

4 0 106
கல்ஃப்ஸ்ட்ரீம்

G550

1 0 முக்கிய

பிரமுகர்

டுபோலேவ்

Tu-154M

1 0 முக்கிய

பிரமுகர்

மொத்தம் 32 1

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Azal Routemap". Azal. 2015-02-12. Archived from the original on 2015-07-28. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. "Azerbaijan Airlines Adds Barcelona Service from late-May 2015". Airlineroute.net. 9 April 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  3. "Авиакомпания "Азербайджанские авиалинии" возобновляет рейсы в Баку". rnd-airport.ru. Rostov-on-Don Airport. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  4. "Code-share agreements". Azal.az. Archived from the original on 15 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  5. "Airline Route". twitter.com. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015.
  6. "Azerbaijan Airlines flights". cleartrip.com. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Azerbaijan Airlines Fleet Age". Planespotters.net. Archived from the original on 5 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)