அஷ்டமங்கலம் சிவன் கோயில்

ஆள்கூறுகள்: 10°31′05″N 76°11′12″E / 10.5179864°N 76.1865644°E / 10.5179864; 76.1865644
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஷ்டமங்கலம் சிவன் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:அஷ்டமங்கலம்,
திருச்சூர் நகரம்
ஆள்கூறுகள்:10°31′05″N 76°11′12″E / 10.5179864°N 76.1865644°E / 10.5179864; 76.1865644
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரள பாணி

அஷ்டமங்கலம் சிவன் கோயில் (Ashtamangalam Siva Temple) என்பது திருச்சூர் மாவட்டத்தில் அஷ்டமங்கலத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வம் சிவன் ஆகும். இந்தக் கோயிலின் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. [1] இந்தக் கோயில் கேரளாவின் 108 சிவ ஆலயங்களில் ஒன்றாகும். இது சிவனுக்கு பரசுராம முனிவரால் அர்ப்பணிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது [2][3][4]. இலாலூர் சாலையில் கரையாட்டுக்கறை அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் சிவராத்திரி திருவிழா மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி - மார்ச்) கொண்டாடப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "108 Siva Temples".
  2. Kunjikuttan Ilayath. 108 Siva Kshetrangal. H and C Books. [page needed]
  3. "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.