அஷ்டசகஸ்ரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஷ்டசகஸ்ரம்
अष्टसहश्रम
U. V. Swaminatha Iyer.jpg
உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
பிராமணத் தமிழ்
சமயங்கள்
AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஐயர்

அஷ்டசகஸ்ரம் (சமசுகிருதம்: अष्टसहश्रम) (தமிழ் அர்த்தம்: எட்டாயிரம்) என்றழைக்கப்படுவோர், இந்திய மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர்.[1]

பிரிவுகள்[தொகு]

  • அத்தியூர்
  • அறிவர்படை
  • நந்திவாடி
  • சத்குலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I – A and B. Madras: Government Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஷ்டசகஸ்ரம்&oldid=3326590" இருந்து மீள்விக்கப்பட்டது