அவ்ரோ வல்கன்
அவ்ரோ வல்கன் | |
---|---|
அரச வான்படையின் வல்கன் B.2 | |
வகை | தந்திரோபாய குண்டுவீச்சு விமானம் |
National origin | ஐக்கிய இராச்சியம் |
உற்பத்தியாளர் | அவ்ரோ கோக்கர் |
வடிவமைப்பாளர் | ரோய் சட்விக்/ஸ்ருவட் டேவிஸ் |
முதல் பயணம் | 30 ஆகஸ்ட் 1952 |
அறிமுகம் | 20 சூலை 1956 |
நிறுத்தம் | மார்ச் 1984 |
தற்போதைய நிலை | சேவையிலிருந்து ஓய்வு |
பயன்பாட்டாளர்கள் | அரச வான்படை |
உற்பத்தி | 1956–1965 |
தயாரிப்பு எண்ணிக்கை | 136 (மாதிரிகள் உட்பட) |
அலகு செலவு | £ 750,000 (1956)[1] |
அவ்ரோ வல்கன் (Avro Vulcan) (உத்தியோக பெயர்: கோக்கர் சிட்டேலி வல்கன்[2] 1963 சூலையிலிருந்து)[3] என்பது 1956 முதல் 1984 வரை அரச வான்படையினால் பயன்படுத்தப்பட்ட தாரை இயக்க முக்கோண இறக்கை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்.
விபரங்கள் (வல்கன் B.1)[தொகு]
![]() | |
---|---|
Avro Vulcan cutaway showing internal compartments and bays | |
![]() |
Avro Vulcan Cutaway from Flightglobal.com |

Data from Polmar,[4] Laming[5]
பொதுவான அம்சங்கள்
- அணி: 5 (விமானி, பதில்-விமானி, AEO, Navigator Radar, Navigator Plotter)
- நீளம்: 97 அடி 1 அங். (29.59 மீ)
- இறக்கை நீட்டம்: 99 அடி 5 அங் (30.3 மீ)
- உயரம்: 26 அடி 6 அங் (8.0 மீ)
- இறக்கை பரப்பு: 3,554 அடி² (330.2 மீ²)
- வெற்று எடை: 83,573 இறா. (பணியாளர்கள் உட்பட) (37,144 கிகி)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 170,000 இறா. (77,111 கிகி)
- சக்திமூலம்: 4 × Bristol Olympus 101, அல். 102 அல். 104 turbojet, 11,000 lbf (49 கிநி) each
செயல்திறன்
- கூடிய வேகம்: மாக் 0.96 (645 மை/ம ( 1038.03கிமீ/ம)) at altitude
- பயண வேகம் : மாக் 0.86 (567 மை/ம) at 45,000 அடி
- வீச்சு: 2,607 மை (4,171 கிமீ)
- பறப்புயர்வு எல்லை: 55,000 அடி (17,000 மீ)
- Thrust/weight: 0.31
உசாத்துணை[தொகு]
குறிப்புக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Avro Vulcan Bomber Tribute Page
- Vulcan to the Sky பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம்
- Vulcans in Camera
- Vulcan history
- Vulcan Restoration Trust
- Video of Roland Falk rolling a Vulcan at Farnborough in 1955
- Vulcan Test Pilot Roly Falk history
- Building the Vulcan a 1957 Flight article
- the Vulcan Story Flight article of 1958
- The Virtues of the Avro Vulcan a 1954 AVRO advertisement for the Vulcan in Flight magazine
- A radar signature scale model of the Vulcan used for testing radar echo visibility பரணிடப்பட்டது 2013-10-03 at the வந்தவழி இயந்திரம்