அவோமவா சீல்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவோமவா சீல்ட்சு
Aomawa Shields
வாழிடம்கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல், வானுயிரியல்
பணியிடங்கள்UCLA
கல்வி கற்ற இடங்கள்வாழ்சிங்டன் பலகலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
விருதுகள்
இணையதளம்
variablestargirl.com

அவோமவா எல். சீல்ட்சு (Aomawa L. Shields) ஓர் தேசிய அறிவியல் அறக்கட்டளை வானியல், வானியற்பியல் முதுமுனைவர் ஆய்வுறுப்பினரும் கலிபோர்னியா பல்கலைக்கழக இயர்பியல், வானியல் துறையின் ஆய்வுறுப்பினரும் ஆர்வார்டு சுமித்சோனிய வானியற்பியல் மைய ஆய்வுறுப்பினரும் ஆவார்.[1] இவர் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டத்தை 2014 இல் வானியலிலும் வானியற்பியலிலும் பெற்றுள்ளார். இவர் புறக்கோள் காலநிலையியலிலும் வாழ்தகவிலும் ஆராய்ச்சி நடத்திவருகிறார். இவர் 2015 ஆம் ஆண்டின் TED ஆய்வுறுப்பினர் தகுதிபெற்ற இரு வானியற்பியலாளர்களில் ஒருவராவார்.[2][3]

இவர் பிலிப்சு எக்சீட்டர் கல்விக்கழகத்தில் பயின்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aomawa Shields". UCLA.
  2. Rowan, David (26 May 2015). "21 inspiring TED Fellows changing the world in 2015".
  3. "A Suitable Climate for a Successful Life in Academia". National Science Foundation. July 6, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவோமவா_சீல்ட்சு&oldid=3484954" இலிருந்து மீள்விக்கப்பட்டது