அவுராகாட்

ஆள்கூறுகள்: 26°05′14″N 93°08′17″E / 26.08722°N 93.13806°E / 26.08722; 93.13806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுராகாட்
Hawar-Digathai
பேரூராட்சி
அவுராகாட் is located in அசாம்
அவுராகாட்
அவுராகாட்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அவுராகாட் நகரத்தின் அமைவிடம்
அவுராகாட் is located in இந்தியா
அவுராகாட்
அவுராகாட்
அவுராகாட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°05′14″N 93°08′17″E / 26.08722°N 93.13806°E / 26.08722; 93.13806
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்கர்பி ஆங்கலாங்கு
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்அவுராகாட் பேரூராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்46,590
மொழிகள்
 • அலுவல் மொழிகள்அசாமிய மொழி, ஆங்கிலம்
 • வட்டார மொழிகள்கர்பி, திமசா மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுAS

அவுராகாட் (Howraghat), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கிழக்கில் அமைந்த கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இந்நகரத்தில் கர்பி, திமசா கச்சரி, திவா கச்சரி, போடோ கச்சரி மொழிகள் பேசும் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

அமைவிடம்[தொகு]

அவுராகாட் நகரம், மாவட்டத் தலைமையிடமான திபு நகரத்திற்கு வடமேற்கே 70.6 நகரத்திலிருந்து கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான குவகாத்திக்கு கிழக்கே 181.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 5 வார்டுகளும், 1,077 வீடுகளும் கொண்ட அவுராகாட் நகரத்தின் மக்கள் தொகை 5,443 ஆகும். அதில் ஆண்கள் 2,733 மற்றும் பெண்கள் 2,710 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 91.2%. ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 668 மற்றும் 610 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 97.7%, இசுலாமியர் 1.78% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர். [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுராகாட்&oldid=3579621" இலிருந்து மீள்விக்கப்பட்டது