அவுரங்கா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுரங்கா
River
நாடு இந்தியா
மாநிலம் குசராத்து
நீளம் 97 கிமீ (60 மைல்)

அவுரங்கா ஆறு (Auranga River) என்பது மேற்கு இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இது குசராத்து மாநிலத்தில் உள்ள பேர்வி என்னும் ஊரின் அருகே உற்பத்தி ஆகிறது. இது 699 சதுர கிலோ மீட்டர்  நிலத்தை வடி நிலத்தைக் கொண்டு 97 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது..[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Auranga River". guj-nwrws.gujarat.gov.in, குஜராத் அரசு. பார்க்கப்பட்ட நாள் 2015-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுரங்கா_ஆறு&oldid=3539969" இலிருந்து மீள்விக்கப்பட்டது