உள்ளடக்கத்துக்குச் செல்

அவுரங்காபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுரங்காபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 108
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அவுரங்காபாத்
மக்களவைத் தொகுதிஅவுரங்காபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிசிவ சேனா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அவுரங்காபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Aurangabad West Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலச் சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [1] இது அவுரங்காபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1967 ரபிக் சக்காரியா இந்திய தேசிய காங்கிரசு
1972
1978 அப்துல் அசிம் இந்திய தேசிய காங்கிரசு
1980
1985 அம்னுல்லா மோதிவாலா இந்திய தேசிய காங்கிரசு
1990 சந்திரகாந்த் கைரே சிவ சேனா

1995
1999 ராசேந்திர தர்தா இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 சஞ்சய் பாண்டுரங் சிர்சத் சிவ சேனா

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: அவுரங்காபாத் மேற்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா சஞ்சய் பாண்டுரங் சிர்சத் 122498 49.28
சிசே (உதா) ராசு ராமராவ் சிண்டே 106147 42.7
வாக்கு வித்தியாசம் 16351
பதிவான வாக்குகள் 248587
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 2009-02-25.
  2. "Aurangabad West Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-01-11.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்