உள்ளடக்கத்துக்குச் செல்

அவுசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுசா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 239
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்லாத்தூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அபிமன்யு தத்தாத்ரே பவார்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

அவுசா சட்டமன்றத் தொகுதி (Ausa Assembly Constituency) என்பது மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது லாத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவுசா தொகுதியானது லாத்தூர் மக்களவைத் தொகுதியுடன் பகுதியளவும், உஸ்மானாபாத் மக்களவை தொகுதியுடன் பகுதியளவும் இணைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அவுசா[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அபிமனு தத்தாத்ரே பவார் 115590 54.7
சிசே (உதா) தினகர் பாபுராவ் மானே 82128 38.87
வாக்கு வித்தியாசம் 33462
பதிவான வாக்குகள் 211313
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-12.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவுசா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4225635" இலிருந்து மீள்விக்கப்பட்டது