அவி லேர்னர்
Appearance
அவி லேர்னர் Avi Lerner | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 13, 1947 கைஃபா, இசுரேல் |
பணி | தயாரிப்பாளர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கிங் ஆஃப் கலிபோர்னியா (2007) ராம்போ (2008) எக்ஸ்பெண்டபில்ஸ் (2010) |
அவி லேர்னர் (ஆங்கில மொழி: Avi Lerner) (பிறப்பு: அக்டோபர் 13, 1947) இவர் ஒரு இசுரேல் நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கிங் ஆஃப் கலிபோர்னியா, ராம்போ, எக்ஸ்பெண்டபில்ஸ் 2 போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.