அவிவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவிவா பிஎல்சி
வகைபொது வரையறு நிறுவனம்
(வார்ப்புரு:Lse, நியாபசAV)
நிறுவுகை2000
தலைமையகம்St Helen's Tower
லண்டன், இங்கிலாந்து
முக்கிய நபர்கள்லார்ட் ஷர்மான், தலைவர்
ஆண்ட்ரூ மோஸ், தலைமை நிர்வாக அதிகாரி
தொழில்துறைகாப்பீடு
உற்பத்திகள்ஆயுள் காப்பீடு
ஓய்வூதியம்
பொது காப்பீடு
வருமானம்£58,401 மில்லியன் (2010)[1]
இயக்க வருமானம்£2,834 மில்லியன் (2010)[1]
நிகர வருமானம்£1,892 மில்லியன் (2010)[1]
பணியாளர்46,000 (2010)[2]
இணையத்தளம்aviva.com


அவிவா பிஎல்சி (Aviva plc) (வார்ப்புரு:Lse, நியாபசAV) இங்கிலாந்தில் உள்ள லண்டனை தலைமையிடமாக கொண்ட உலகக் காப்புறுதி நிறுவனம் ஆகும். இது நிகர காப்பீட்டு சந்தா வருவாய் அடிப்படையில் உலகின் ஆறாவது மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் 28 நாடுகளில் 53 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Preliminary Results 2010" (PDF). 13 மார்ச் 2011 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 April 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "About us". Aviva.com. 17 April 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிவா&oldid=3232557" இருந்து மீள்விக்கப்பட்டது