அவாலானி (கிண்ணக்குழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவாலானி
Haulani
PIA20359 Haulani crater at LAMO crop.jpg
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்5°20′N 10°35′E / 5.34°N 10.58°E / 5.34; 10.58[1][2]ஆள்கூறுகள்: 5°20′N 10°35′E / 5.34°N 10.58°E / 5.34; 10.58[1][2]
விட்டம்34 கிலோமீட்டர்கள் (21 mi)
பெயரிடல்அவாய் தீவு இன மக்களின் தாவரக் கடவுள் அவாலானி.

அவாலானி (Haulani) என்பது சியரீசு குறுங்கோளின் மீது காணப்படும் மோதலால் விளைந்த கிண்ணக்குழியாகும் இக்கிண்ணக்குழியில் பிரகாசமான ஒளிர்புள்ளிகளில் ஒன்றான மிளிரி 1 காணப்படுவதாக டோன் விண்கலம் உற்றுநோக்கி அறிவித்துள்ளது. அவாய் தீவு இனமக்களின் தாவரக் கடவுளின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு வைக்கப்பட்டுள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Haulani on Ceres". USGS. பார்த்த நாள் 16 July 2015.
  2. Staff (13 July 2015). "USGS: Ceres nomenclature" (பி.டி.எவ்). USGS. பார்த்த நாள் 16 July 2015.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவாலானி_(கிண்ணக்குழி)&oldid=2192378" இருந்து மீள்விக்கப்பட்டது