அவள் போட்ட கோலம்
Appearance
அவள் போட்ட கோலம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | எஸ். தேவநாதன் எஸ். எம். எஸ். நாகூர் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | ராஜேஷ் அம்பிகா ஜெய்சங்கர் டெல்லி கணேஷ் நிழல்கள் ரவி ஸ்ரீகாந்த் தேங்காய் சீனிவாசன் உசிலைமணி அனு ஜெயமாலா ஷாலினி மனோரமா |
ஒளிப்பதிவு | திவாரி |
படத்தொகுப்பு | செழியன் |
வெளியீடு | ஆகத்து 08, 1995 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவள் போட்ட கோலம் (Aval Potta Kolam) இயக்குனர் கே. விஜயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 08-ஆகத்து-1995.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்தார்.
- "போடா நீ" - மலேசியா வாசுதேவன்
- "கவலைகளை" - எஸ். ஜானகி
- "என்ன சொல்ல" - வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன்
- "பெண் சொன்னால்" - கே. எஸ். சித்ரா, வாணி ஜெயராம்
வெளியீடு
[தொகு]எல்பி ரெக்கார்ட்ஸ் திரைப்படப் பாடல்கள் 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டாலும், திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aval Potta Kolam Tamil Film EP Vinyl Record by Chandrabose". Mossymart. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
- ↑ Raaga.com. "அவள் போட்டக்கோலம் (1985)". Raaga.com. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
- ↑ "Aval Potta Kolam (1995)". Screen4Screen. Archived from the original on 24 February 2022. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1995 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- சந்திரபோஸ் இசையமைத்த திரைப்படங்கள்
- ராஜேஷ் நடித்த திரைப்படங்கள்