அவள் ஒரு அதிசயம்
Appearance
அவள் ஒரு அதிசயம் | |
---|---|
இயக்கம் | பி. வி. ஸ்ரீநிவாஸ் |
தயாரிப்பு | பி. வி. ஸ்ரீநிவாஸ் சுசித்ரா பிலிம்ஸ் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா |
வெளியீடு | மார்ச்சு 24, 1978 |
நீளம் | 3906 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவள் ஒரு அதிசயம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]திரைப்படத்திற்கு இசையமைத்தவர் விஜய பாஸ்கர். பாடல் வரிகள் எழுதியவர் வாலி.
- அடி கண்மணி - பாடியவர்கள் பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.[1]
- சுவர்கத்தைப் பார்க்கிறேன் உன்னிடம் - பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அவள் ஒரு அதிசயம் (Avall Oru Adhisayam)". rate your music. பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
- ↑ DASS AUDIOS (2021-11-06). "சொர்க்கத்தை பார்க்கிறேன். (படம் - அவள் ஒரு அதிசயம்)". பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.