அவளும் பெண்தானே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவளும் பெண்தானே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அவளும் பெண்தானே
இயக்குனர்துரை
தயாரிப்பாளர்ஆர். பண்டரிபாய்
பாண்டுரங்கா புரொடக்ஷன்ஸ்
பி. எச். ராம்ராவ்
இசையமைப்புவி. குமார்
நடிப்புமுத்துராமன்
சுமித்ரா
வெளியீடுசனவரி 14, 1975
நீளம்4521 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவளும் பெண் தானே 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.