அவளுக்கு நிகர் அவளே (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவளுக்கு நிகர் அவளே
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புபி. ஜெயராமன்
ஸ்ரீ ரவிபிரியா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புரவிச்சந்திரன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுசெப்டம்பர் 13, 1974
நீளம்4251 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவளுக்கு நிகர் அவளே 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]