அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவளுக்கு ஆயிரம் கண்கள்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஈ. எஸ். ராஜரத்னம்
ஏ. பி. கிரியேஷன்ஸ்
சந்தானலட்சுமி
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெய்சங்கர்
ரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 28, 1975
நீளம்3958 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவளுக்கு ஆயிரம் கண்கள்1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A super star in reel & real life". The Hans India (in ஆங்கிலம்). 2016-12-06. Archived from the original on 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-06-16.
  2. Mahendran (2013) [2004]. சினிமாவும் நானும் [Cinema and Me] (in Tamil). Karpagam Publications. p. 343.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. Kolappan, B. (17 April 2013). "T. K. Ramamurthy passes away". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180530122459/http://www.thehindu.com/features/cinema/t-k-ramamurthy-passes-away/article4626263.ece.