அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவளுக்கு ஆயிரம் கண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அவளுக்கு ஆயிரம் கண்கள்
இயக்குனர்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர்ஈ. எஸ். ராஜரத்னம்
ஏ. பி. கிரியேஷன்ஸ்
சந்தானலட்சுமி
இசையமைப்புடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெய்சங்கர்
ரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 28, 1975
நீளம்3958 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவளுக்கு ஆயிரம் கண்கள்1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.