உள்ளடக்கத்துக்குச் செல்

அவன் அமரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவன் அமரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவன் அமரன்
இயக்கம்எஸ். பாலச்சந்தர்
தயாரிப்புஎஸ். நாகராஜன்
பியூபில் பிலிம்ஸ்
எஸ். கணபதி
கதைநாகர்கோவில் எஸ். நாராயணன்
இசைடி. எம். இப்ராஹிம்
நடிப்புகே. ஆர். ராமசாமி
பாலைய்யா
எஸ். வி. சுப்பைய்யா
எஃப் ஆர். ராமசாமி
ராஜசுலோச்சனா
இந்திரம் முத்துலட்சுமி
பி. கண்ணாம்பா
வெளியீடுமே 23, 1958
நீளம்17906 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவன் அமரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவன்_அமரன்_(திரைப்படம்)&oldid=3796966" இலிருந்து மீள்விக்கப்பட்டது