அவனி லெகரா
தோற்றம்
| தனிநபர் தகவல் | |||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 8 நவம்பர் 2001 ஜெய்ப்பூர், இராஜஸ்தான், இந்தியா | ||||||||||||||||
| உயரம் | 5 அடி 3 அங்குலம் | ||||||||||||||||
| விளையாட்டு | |||||||||||||||||
| நாடு | |||||||||||||||||
| விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் | ||||||||||||||||
| நிகழ்வு(கள்) | நின்றவாறு 10 மீ தொலைவில் உள்ள குறியை சுடுதல் SH1 | ||||||||||||||||
| பயிற்றுவித்தது | சுமா சித்தார்த் சிரூர் | ||||||||||||||||
| சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||
| மாற்றுத் திறனாளர் இறுதி | 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||
அவனி லெகரா (Avani Lekhara) (பிறப்பு: 8 நவம்பர் 2001) இந்தியக் குறிபார்த்து சுடும் வீராங்கனை ஆவார். இவர் இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் பிறந்தார். 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியிலும் 2024 பாரிசு இணை ஒலிம்பிக் போட்டியிலும் மகளிர் பிரிவில் குறி பார்த்துச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.[1][2] மேலும் இவர் 3 செப்டம்பர் 2021 அன்று 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியின் SH1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[3]
இதனையும் காண்க
[தொகு]2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்