அவசரக் கல்யாணம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவசரக் கல்யாணம்
இயக்குனர்வி. டி. தியாகராஜன்
தயாரிப்பாளர்வி. டி. தியாகராஜன்
சுபலக்ஸ்மி மூவீ
இசையமைப்புடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
வாணிஸ்ரீ
வெளியீடுசூன் 29, 1972
நீளம்4340 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவசரக் கல்யாணம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.