உள்ளடக்கத்துக்குச் செல்

அழ்ழாகிரா ஆளுநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட் தஹிரா
Al-Dhahirah, Governorate of Oman
Al-Dhahirah, Governorate of Oman
நாடு ஓமான்
தலைநகரம்Ibri
பரப்பளவு
 • மொத்தம்37,000 km2 (14,000 sq mi)
மக்கள்தொகை
 (2019[1])
 • மொத்தம்2,24,225
 • அடர்த்தி6.1/km2 (16/sq mi)

ஆட் தஹிரா கவர்னரேட் (Ad Dhahirah Governorate, அரபு மொழி: محافظة الظاهرة‎  ; Muhafazat az-Zahirah) என்பது ஓமானின் ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது முன்பு ஒரு பிராந்தியமாக ( மிந்தாக்கா ) இருந்தது. பின்னர் இது 28 அக்டோபர் 2011 அன்று ஆளுநரகமாக மாறியது. [2] [3] [4]

மாகாணங்கள்

[தொகு]

ஆத் தஹிரா கவர்னரேட் மூன்று மாகாணங்களைக் கொண்டுள்ளது ( விலாயத் ):

  • இப்ரி
  • யான்குல்
  • தாங்க்

2007 க்கு முன்னர் பிராந்திய துணைப்பிரிவுகள் சீராய்வு

[தொகு]

அக்டோபர் 2006 வரை, மேலும் இரண்டு முன்னாள் விலாயட் (மாகாணங்கள்) இந்த பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அவை அல் புராய்மி மற்றும் மஹ்தா என்பவனவாகும். இதிலிருந்து அல் புரைமி கவர்னரேட் ஒரு புதிய ஆளுநரகமாக 2006 அக்டோபரில் உருவாக்கப்பட்டது. அதேபோல், அல் சுனைனாவின் மூன்றாவது விலாயா (மாகாணம்) அல் புரைமி மற்றும் மஹ்தாவின் கிராமப்புறங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழ்ழாகிரா_ஆளுநரகம்&oldid=3083837" இலிருந்து மீள்விக்கப்பட்டது