அழைப்பு அடுக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அழைப்பு அடுக்கு என்பது ஒரு நிரல் இயங்கும் போது அது பயன்படுத்தும் செயலிகளைப் பற்றிய தகவல்களை நினைவகத்தில் சேமிக்கும் ஒர் அடுக்கு தரவுக் கட்டமைப்பு ஆகும். குறிப்பாக ஒரு செயலி எங்கு பதில் அனுப்ப வேண்டும் என்பதன் முகவரி, செயலியின் உள்ளூர் மாறிகள் ஆகியவற்றை இது சேமிக்கும். ஒரு செயலியின் தொழிற்பாடு முடிந்தவுடன் அல்லது அது செயற்பரப்பில் இருந்து விலகியவுடன் ("goes out of scope") அது பற்றி அடுக்கில் இருக்கும் தகவல்கள் நீக்கப்பட்டு விடும். எவ்வாறு அழைப்பு அடுக்கு தொழிற்படும் என்பது நிரல் மொழி, compiler, இயக்கு தளம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழைப்பு_அடுக்கு&oldid=1423293" இருந்து மீள்விக்கப்பட்டது