அழூர் ஊராட்சி
Appearance
— ஊராட்சி — | |
ஆள்கூறு | 8°38′53″N 76°49′40″E / 8.648°N 76.8277°E |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அழூர் ஊராட்சி கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறயின்கீழ் வட்டத்தில் உள்ளது. [1]. சிறயின்கீழ் மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது.
போக்குவரத்து
[தொகு]படகுகளின் மூலம் போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். சிலர் வில்வண்டியும், மாட்டு வண்டியும் பயன்படுத்துகின்றனர்.
வழிபாட்டுத் தலங்கள்
[தொகு]- பெருங்குழி ராஜேஸ்வரி கோயில்
- அழூர் பகவதி கோயில்
- மாதாசேரிக்கோணம் பெருங்குழி முஸ்லீம் பள்ளி
ஊராட்சி வார்டுகள்
[தொகு]- மாடன்விளை
- அழூர்கோயில்
- கணபதியாங்கோவில்
- கோளிச்சிறை
- அழூர்
- கிருஷ்ணபுரம்
- முட்டப்பலம்
- தெற்றிச்சிறை
- காந்திஸ்மாரகம்
- கன்னுகாலி வனம்
- நாலுமுக்கு
- சிலம்பில்
- அக்கரவிளை
- பெருங்குழி ஜங்சன்
- பஞ்சாயத்தாபீஸ்
- ரயில்வே ஸ்டேஷன்
- கொட்டாரம் துருத்து