அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில்
தோற்றம்
| ஆஞ்சநேயர் கோயில் | |
|---|---|
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | புதுக்கோட்டை |
| அமைவிடம்: | அழியாநிலை |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | ஆஞ்சநேயர் |
| குளம்: | |
| சிறப்புத் திருவிழாக்கள்: | அனுமன் ஜெயந்தி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
| கல்வெட்டுகள்: | |
அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் அமைந்துள்ள அனுமார் கோயிலாகும். [1]
அமைவிடம்
[தொகு]அழியாநிலை என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [2]
இறைவன்
[தொகு]இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் ஆவார். [1] அவர் 2 அடி பீடத்தின் மீது 9 அடி உயரத்தில் அமைந்துள்ளார். [2]
அனுமன் ஜெயந்தி
[தொகு]அனுமன் ஜெயந்தியின்போது இக்கோயில் முன்பாக தன்வந்திரி ஹோமம் நடத்தப்படுகிறது. அங்கு பூசை செய்யப்படுகின்ற கலச நீரைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. [1]