அழிப்புவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அழிப்புவாதம் என்பது ஒரு அரசியல் எதிரி தனது நாட்டுக்கு அல்லது சமூகத்துக்கு மிகக்கேடானது எனக் கருதி, அந்த தரப்பை ஒடுக்கி வைக்க, பிரித்து வைக்க, தணிக்கை செய்து வைக்க, அல்லது நேரடியாக அழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைச் சுட்டும் கொள்கை ஆகும். இக் கருத்துருவை அமெரிக்க அரசறிவியல் அறிஞர் டானியேல் கோல்ட்கேகன் (Daniel Goldhagen) 1996 தனது நூலில் முன்வைத்தர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழிப்புவாதம்&oldid=2090870" இருந்து மீள்விக்கப்பட்டது