உள்ளடக்கத்துக்குச் செல்

அழகுத் தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகுத் தேன்சிட்டு
பலவானில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. செல்யே
இருசொற் பெயரீடு
ஏதோபைகா செல்யே
சார்ப்பி, 1876

அழகுத் தேன்சிட்டு (Lovely sunbird)(ஏதோபைகா செல்யே) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Aethopyga shelleyi". IUCN Red List of Threatened Species 2018: e.T22734230A132035299. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22734230A132035299.en. https://www.iucnredlist.org/species/22734230/132035299. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Cheke, R. and C. Mann (2020). Lovely Sunbird (Aethopyga shelleyi), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.lovsun1.01
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகுத்_தேன்சிட்டு&oldid=3827647" இலிருந்து மீள்விக்கப்பட்டது