அழகிய லைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அழகிய லைலா
Rangrasiya 1.jpg
அழகிய லைலா உத்தியோகபூர்வ விளம்பர அட்டை
வகை நாடகம், ரொமான்ஸ், திகில், அதிரடி
எழுத்து சவுரப் திவாரி, கவுதம் ஹெக்டே, ஷிவானி ஷா, ராகில் குவாசி, ரகுவீர் ஷெகாவத்
இயக்கம் சித்தார்த்தா செங்குப்தா
நடிப்பு சனையா இராணி, ஆஷிஷ் ஷர்மா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 100 - 01 அக்டோபர் 2015
தயாரிப்பு
நிகழ்விடங்கள் அந்தேரி, மும்பை, ராஜஸ்தான்
ஓட்டம்  தோராயமாக 23-26 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ராஜ் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 04.05.2015
இறுதி ஒளிபரப்பு இன்று வரை


அழகிய லைலா இது ஒரு தமிழ் தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09:30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர் ஆகும். கலர்ஸ் தொலைக்காட்சிக்காக இவர் நடிக்கும் முதல் நெடுந்தொடர் இதுவாகும். இவருக்கு ஜோடியாக ஆஷிஷ் ஷர்மா நடிக்கிறார். இவர் இதற்கு முன் ’சந்திரகுப்தா மயூரா’ என்ற தொடரில் நடித்தவர்.

ஒரு கிராமத்து பெண் பார்வதி சனையா இராணி மற்றும் ஒரு இராணுவ அதிகாரி ருத்ரா ஆஷிஷ் ஷர்மா இவர்களுக்குள் நடக்கும் காதல் மற்றும் வெறுப்பு இவைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.

பாத்திரங்கள்[தொகு]

 • ஆஷிஷ் ஷர்மா - ருத்ரா (ஒரு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரி, அவரது தாயார் 12 வயதில் அவனையும் அவனது தந்தையையும் கைவிட்டுச் சென்றதால் அவன் ஒரு இரக்கமற்றவனாகப் பெண்கள் மீது நம்பிக்கை இல்லாதவனாக வளர்கிறான்).

நடிகர்கள்[தொகு]

முக்கிய நடிகர்கள்
இணை நடிகர்கள்
 • சதியா சித்திக் - மாலா தில்சார் ராணாவத் / ஜமீன்தார் மாலா தேஜாவத்
 • காளி பிரசாத் முகர்ஜி - தில்சார் ராணாவத்
 • சஞ்சீவ் ஜோதாகியா - திவாகர் ராணாவத்
 • தருண் கண்ணா - ராஜா ஜமீன்தார் பரம் சிங் தேஜாவத்
 • அனன்யா காரே - மோஹினி திவாகர் ராணாவத்
 • பிரசாந்த் சாவ்லா - சுராஜ் திவாகர் ராணாவத்
 • கீதாஞ்சலி மிஸ்ரா - மய்திலி சுராஜ் ராணாவத்
 • உதித் சுக்லா - சமீர் திவாகர் ராணாவத்
 • குஷ்பூ தக்கர் - சுனிதா திவாகர் ராணாவத்
 • அங்கிதா சர்மா - லாவண்யா
 • சையத் ஜாபர் அலி - இராணுவ ஜெனரல் ஆ.கே.சிங்
முன்னாள் நடிகர்கள்
 • நேஹா நரங் - முத்தழகி
 • விஷால் காந்தி - வருண்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகிய_லைலா&oldid=1926743" இருந்து மீள்விக்கப்பட்டது