அழகின் அலை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அழகின் அலை என்பது ஆதிசங்கர பகவத்பாதரால் இயற்றப்பட்ட புராதன புண்ணிய நூலாகும். இதில் 100 பாடல்களுள்ளன. பொதுவாக சவுந்தர்ய லகிரி - அழகின் அலை என்று அழைக்கப்பட்டாலும், இது இரு பகுதிகளைக் கொண்டது. முதல் 41 பாடல்களும் ஆனந்த லகரி - ஆனந்த அலை என்றும் மற்றவை சவுந்தர்ய லகரி அல்லது அழகின் அலை என்றும் தமிழில் அறியப்படும்.[1]

முழுமுதல் தெய்வமாகிய அம்பாளை மனமுருகி துதிப்பவர்களுக்கு, அலைபோல் தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதால் இது ஆனந்த அலை என்றும் இரண்டாவது பகுதி அம்பாளின் திருமேனியழகை வருணிப்பதால் அது சவுந்தர்ய லகரி - அழகின் அலை - என்றும் ஆனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saundarya lahari in Tamil
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகின்_அலை_(நூல்)&oldid=2144170" இருந்து மீள்விக்கப்பட்டது