உள்ளடக்கத்துக்குச் செல்

அழகர்கோவில், மதுரை

ஆள்கூறுகள்: 10°04′03″N 78°12′59″E / 10.0675°N 78.2163°E / 10.0675; 78.2163
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகர்கோவில்
அழகர்கோவில் is located in தமிழ்நாடு
அழகர்கோவில்
அழகர்கோவில்
ஆள்கூறுகள்: 10°04′03″N 78°12′59″E / 10.0675°N 78.2163°E / 10.0675; 78.2163
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
256.48 m (841.47 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625301[1]
புறநகர்ப் பகுதிகள்அ. வலையபட்டி, நாயக்கன்பட்டி, காஞ்சரம்பேட்டை, மஞ்சம்பட்டி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமேலூர்

அழகர்கோவில் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஏ. வலையபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான 'திருமாலிருஞ்சோலை' என்ற கள்ளழகர் கோயில், அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ளது.[2][3]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 256.48 மீ. உயரத்தில், (10°04′03″N 78°12′59″E / 10.0675°N 78.2163°E / 10.0675; 78.2163) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அழகர்கோவில் அமையப் பெற்றுள்ளது.

அழகர்கோவில், மதுரை is located in தமிழ்நாடு
அழகர்கோவில்
அழகர்கோவில்
அழகர்கோவில், மதுரை (தமிழ்நாடு)

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

கள்ளழகர் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று அழகர்கோவில் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]

அரசியல்

[தொகு]

அழகர்கோவில் பகுதியானது, மேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alagarkoil Pin Code - 625301, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-29.
  2. "Kallalagar Temple : Kallalagar Kallalagar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-01-29.
  3. Aruḷmiku Aṇṇāmalaiyār Tirukkōyil kumpāpiṣēka malar, 4-4-1976. Tiruvannamalai Arulmigu Annamalaiyar Temple Kumbabishekam Souvenir Committee. 1976.
  4. "Arulmigu Kallalagar Temple, Alagarkovil - 625301, Madurai District [TM032123].,Thirumaliruncholai, Rishaba Sethram, Narashima Sethram, Uthyayana Sailam, Solaimalai,Sundararajar, Alagar,Sundaravalli Thayar". alagarkoilkallalagar.hrce.tn.gov.in. Retrieved 2025-01-29.
  5. "Algarkoil Village". www.onefivenine.com. Retrieved 2025-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்கோவில்,_மதுரை&oldid=4211087" இலிருந்து மீள்விக்கப்பட்டது