அழகன் அழகி
Appearance
அழகன் அழகி என்பது 2013 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தா பெரியசாமி இதனை இயக்கியுள்ளார்.[1]
ஜாக், ஆருஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கண்ணன் இசையமைத்துள்ளார். பிரபு தயாளன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1]
நடிகர்கள்
[தொகு]- ஜாக்
- ஆருஷி
- ஆர்த்தி
- சாம்ஸ்
- ரவிமரியா
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.