அளுத்கமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அளுத்கமை
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்களுத்துறை
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு12080

அளுத்கமை (Aluthgama, சிங்களம்: අලුත්ගම, அளுத்கம) என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோர நகரம் ஆகும்.[1] தலைநகர் கொழும்பில் இருந்து இந்நகரம் 95 கிமீ தூரத்தில் கொழும்பு-காலி வீதியில் அமைந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இந்நகரம் பேர் போனது.

போக்குவரத்து[தொகு]

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி செல்லும் தொடருந்துகள் அளுத்கமை தொடருந்து நிலையம் ஊடாக செல்லுகின்றன.

இங்குள்ள கல்வி நிலையங்கள்[தொகு]

  • அளுத்கமை சாகிரா கல்லூரி
  • அளுத்கமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி
  • அளுத்கம்வீதி முஸ்லிம் மகளிர் கல்லூரி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளுத்கமை&oldid=1679874" இலிருந்து மீள்விக்கப்பட்டது