அருணோதயக் கல்லூரி, அளவெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அளவெட்டி அருணோதயக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
யா/அருணோதயக் கல்லூரி
அமைவிடம்
அளவெட்டி யாழ்ப்பாணம், இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
தொடக்கம்1894
அதிபர்திரு கேதீஸ்வரன்
தரங்கள்1–13
இணையம்

அருணோதயக் கல்லூரி (Arunodaya College) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அளவெட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. அருணோதயக் கல்லூரி ஒரு கிடுகுக்கொட்டிலிலே 1894ம் ஆண்டு திரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]