அளவுமாற்றம் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அளவுமாற்றம் சோதனை (Scalability Testing) என்பது மென்பொருட் சோதனையின் ஒரு முக்கிய கூறு ஆகும். பல சந்தர்ப்பங்களில் ஒரு மென்பொருள் மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளைக் கொண்டு பரிசோதிக்கும் போது சிறப்பாக இயங்கும். ஆனால் தரவுகளின் அளவு அல்லது பயனாளர்கள் அளவு கூடும் போது பல சிக்கல்களை எதிர்நோக்கும். எ.கா மட்டுப்படுத்தப்பட்ட தரவுகளைக் கொண்டுள்ள போது வினவு மொழி வினவுகள் இலகுவாக கணக்கிட்டு விடைகளைத் தரும். ஆனால் தரவுகள் அளவு அதிகரிக்கும் போது கணக்கிடுவதற்கான நேரம் வெகுவாக அதிகரித்து இடையில் நின்றும் போகலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மென்பொருள் மீள்வடிவமைப்பு செய்யப்பட வேண்டிய தேவை எழலாம்.

அளவுமாற்றம் சோதனைச் செயற்கூறு அல்லாத சோதனை வகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவுமாற்றம்_சோதனை&oldid=1402210" இருந்து மீள்விக்கப்பட்டது