அளபெடை வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

அளபெடை வண்ணம் என்பது செய்யுளில் அளபெடை எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.

தாஅள் தாஅ மரைமலர் உழக்கி
பூஉக் குவளைப் போஒ தருந்திக்
காஅய் செந்நெல் கறித்துப் போஒய்
மாஅத் தாஅள் மோஒட் டெருமை [1]

இவற்றையும் காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளபெடை_வண்ணம்&oldid=1562056" இருந்து மீள்விக்கப்பட்டது