அல் ஹுதா (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல் ஹுதா இந்தியா வேலூலிருந்து 1993ம் ஆண்டு முதல் வெளிவரும் ஓர் இஸ்லாமிய முத்திங்கள் இதழாகும்.

பல இதழ்கள்[தொகு]

அல் ஹுதா எனும் பெயரில் இந்தியாவிலும் இலங்கையிலும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அல் ஹுதா எனும் அரபுப் பதத்தினதும் அல்ஹிதாயா எனும் அரபுப் பதத்தினதும் தமிழ் கருத்து நேர்வழி என்பதாகும். பொதுவாக இஸ்லாமிய கொள்கை விளக்க இதழ்கள் அதாவது நேர்வழியைக் காட்டும் இதழ்கள் என்ற அடிப்படையில் குறித்த பெயரினை கொண்டிருக்கலாம்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி அ.முகம்மது கான் பாகவி.

பணிக்கூற்று[தொகு]

  • இஸ்லாமிய பல்கலை இதழ்.

வெளியீடு[தொகு]

(இ)லஜ்னதுல் ஹுதா. (இ)லஜ்னதுல் ஹுதா எனும்போது இஸ்லாமிய அறிஞர் அமைப்பு என்று பொருள் கொள்ளப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஹுதா_(சிற்றிதழ்)&oldid=1249971" இருந்து மீள்விக்கப்பட்டது