அல் ஹிலால் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல் ஹிலால் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • "இளம் பிறை" ரஹ்மான்.

பொருள்[தொகு]

'அல் ஹிலால்' எனும் அரபிப்பதம் "இளம் பிறை" என்ற பொருளைத் தரும்.

உள்ளடக்கம்[தொகு]

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஹிலால்_(சிற்றிதழ்)&oldid=755804" இலிருந்து மீள்விக்கப்பட்டது