அல் ஹக் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல் ஹக் இந்தியா கோட்டக்குப்பத்திலிருந்து 1926ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இஸ்லாமிய மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி ருக்னுத்தீன் சித்தீகி.

பணிக்கூற்று[தொகு]

இஃதோர் இஸ்லாமிய விசயங்களை உண்மையாகப் போதிக்கும் மாதப் பத்திரிகை.

பொருள்[தொகு]

அல் ஹக் எனும் அரபுப் பதத்தின் பொருள் உண்மை என்பதாகும்.

நோக்கம்[தொகு]

இதன் முதல் இதழில் அறிவிப்பு எனும் தலைப்பில் பத்திரிகையாசிரியர் பின்வருமாறு இதழின் நோக்கத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_ஹக்_(சிற்றிதழ்)&oldid=1249970" இருந்து மீள்விக்கப்பட்டது