அல் முஸ்லிம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல் முஸ்லிம் இலங்கை, கொழும்பிலிருந்து 1907 ல் வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

அப்துல் அசீஸ். இதன் ஆசிரியர் ஏற்கனவே "முஸ்லிம் பாதுகாவலன்" (1901) இதழை நடத்தியவராவார்.

சிறப்பு[தொகு]

இவ்விதழ் தமிழ், ஆங்கில இரு மொழியிலும் வெளிவந்தது.

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு செய்தி இதழ் என்ற அடிப்படையில் நாட்டின் முக்கிய செய்திகளைத் தொகுத்து வெளியிட்டு வந்துள்ளது. 20ம் நூற்றாண்டின் முதலரைப் பகுதி இதழியல் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம்மிக்க இதழாக இது காணப்படுகின்றது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_முஸ்லிம்_(இதழ்)&oldid=753498" இலிருந்து மீள்விக்கப்பட்டது