அல் மிம்பர் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அல் மிம்பர் இந்தியா நெல்லையிலிருந்து 1985ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு இஸ்லாமிய மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அல்ஹாஜ் கலீலுர் ரக்மான் ரியாஜ்.

துணை ஆசிரியை[தொகு]

  • பேகம் சாகிபா.

கருத்து[தொகு]

அராபிய மொழியில் அல் மிம்பர் என்பது சிறிய மேடை என பொருள்படும்.

நோக்கம்[தொகு]

முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் மாணவியர்களுக்கான இதழாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக இஸ்லாம் பற்றிய கருத்துக்களையும், விளக்கங்களையும் பெண்கள் மத்தியில் எடுத்துச் செல்வதையும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான விளக்கங்களை வழங்குவதையும் இது கொண்டிருந்தது. பெண்களுக்கான ஒரு சமுதாய பிரச்சார மேடையாக இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன.