அல் மத்ரசதுல் இப்ராகீமிய்யா

ஆள்கூறுகள்: 9°54′48″N 78°06′50″E / 9.913347°N 78.114026°E / 9.913347; 78.114026
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Al Madrasathul Ibrahimiyya
அல் மத்ரஸதுல் இப்ராஹீமிய்யா
குறிக்கோளுரை"Knowledge is Obligatory"
வகைசுயநிதி
உருவாக்கம்2016
முதல்வர்மௌலாவி ஹபீல் ஜே. சையத் அலிமுல்லா பாகவி
கல்வி பணியாளர்
4
நிருவாகப் பணியாளர்
2
மாணவர்கள்14
அமைவிடம், ,
9°54′48″N 78°06′50″E / 9.913347°N 78.114026°E / 9.913347; 78.114026
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புJamiyyat ul Ulema, Madurai.

அல் மத்ரசதுல் இப்ராகீமிய்யா என்பது தமிழ்நாட்டின் மதுரையில் அமைந்துள்ள ஒரு இஸ்லாமிய கல்லூரியாகும். இக்கல்லூரியானது மதுரையில், காசிமா தெருவில், காசிமா பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் உள்ளது. இக்கல்லூரியானது ( பகுதிநேர ) திருக்குர்ஆன் மனப்பாட பாடத்திட்டத்தை வழங்குகிறது.

கல்வியாளர்கள்[தொகு]

அல் மதரசதுல் இப்ராஹிமியா நிறுவனமானது கீழ் கண்ட படிப்புகளை வழங்குகிறது.

  • குர்ஆன் மனப்பாட வகுப்பு (முழு நேரப் படிப்பு )
  • குர்ஆன் மனப்பாட வகுப்பு (பகுதி நேரம் - பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு).
  • 7 ஆண்டுகள் பகுதி நேர மௌலாவி. (இன்னும் தொடங்கவில்லை).
  • 5 ஆண்டுகள் முழுநேர மௌலாவி. (இன்னும் தொடங்கவில்லை).
  • பெண்களுக்கான மாதாந்திர தர்பியா அமர்வு ( அஹ்லுஸ் சுன்னா வால் ஜமா அடிப்படையில்.)
  • குழந்தைகளுக்கான கோடைகால இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள்.
  • ஃபஸ்ஸியாத்துஷ் ஷாஜுலியா தாரிகா நாஷிதாஸ், ஆவுராட்ஸ், மௌலிட்ஸ் மற்றும் ஹிஸ்ப்ஸ் குழந்தைகளுக்கு பயிற்சி.

சிறப்புக் கூறுகள்[தொகு]

  • வெற்றிகரமாக இரு ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது.
  • இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம் குறித்த 10 அறிவு அமர்வுகள் மற்றும் பெண்களுக்காக பிரத்தியோகமாக ஒரு சிறப்பு அமர்வு நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]