அல் போன்தோ ஆய் சீத்தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல் போன்தோ ஆய் சீத்தியோ
Al Fondo Hay Sitio
வகை நகைச்சுவை
நாடகம்
தயாரிப்பு இப்ரன் அகுய்லார்
கிகியோ அரானாடா
எழுத்து கிகியோ அரானாடா
இயக்கம் தோன்யோ வேகா
முகப்பிசை அல் போன்தோ ஆய் சீத்தியோ (டாமி போர்ச்சுகல்)
நாடு பெரு
மொழி எசுப்பானியம்
பருவங்கள் 1(முடிந்தது)
4 (தற்போது)
இயல்கள் 679
தயாரிப்பு
செயலாக்கம் இப்ரன் அகுய்லார்
ஓட்டம்  60 நிமிடங்கள்
(விளம்பரத்துடன்)
(திங்கள் முதல் வெள்ளி வரை 22:00 - [ யூடிசி−05:00 ])
ஒளிபரப்பு
அலைவரிசை அமெரிக்கா தொலைக்காட்சி
பட வடிவம் (உ வ தொ) (1080i) - (16:9)[1]
(சீர்துல்லியத் தொலைக்காட்சி) (480i) - (4:3)
முதல் ஒளிபரப்பு மார்ச் 30, 2009
இறுதி ஒளிபரப்பு தொடர்கிறது
காலவரிசை
முன் அசி இஸ் லா விடா
புரோ கொராசன்
பின் அறியப்படவில்லை


அல் போன்தோ ஆய் சீத்தியோ (ஆங்கிலம்:Al Fondo Hay Sitio) என்பது 2008-2009 ஆம் ஆண்டில் எசுப்பானிய மொழியில் எடுக்கப்பட்ட ஒரு பெரு நாட்டு தொலைகாட்சி நிகழ்ச்சி ஆகும். இதன் இயக்குனர் தோன்யோ வேகா ஆவார்.

Notes[தொகு]

  1. http://www.youtube.com/user/ZetaLikesTV#p/u/148/m8pEHWjv7KY